Friday, December 30, 2011

அறிவியல் பார்வையில் மறுபிறவி





மறுபிறவி என்பதெல்லாம் உண்மையா?
அதிசயம் ஆனால் உண்மை!
உங்கள் சிந்தனையைப் புரட்டிப்போடும்
முனைவர்.க.மணி அவர்கள் எழுதிய
அறிவியல் பார்வையில் மறுபிறவி
புதிய நூல் வெளியீட்டு விழா
இடம். சத்தியம் அரங்கம், பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி, கோவை.
நாள்: 07.01.2012 சனிக்கிழமை மாலை 4 மணி.


தலைமை: தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி, ஸ்ரீ லலிதாம்பிகை பீடம், கோவை.
நூல் வெளியிடுபவர்: திருமதி.லீலாவதி சம்பத்குமார், இயக்குனர், க்ராஸ்ஃபீல்ட்ஸ் மார்க்கெட்டிங், கோவை.
பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுபவர்:
Dr.K.M சின்னதுரை M.Com.MBA.MFCMFT.MS.M.Phil.Ph.D.
முதல்வர்(பொ), பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி, கோவை.
விளக்கவுரை:
தமிழில் அரிய பல அறிவியல் நூல்களை உருவாக்கியுள்ள அறிவியலறிஞர்
முனைவர்.க.மணி,
நூல் விலை: ரூ.95 /-
தொடர்புக்கு: 9944562192/9842244674.
நூல் வெளியீடு: ஸ்ரீ லலிதா பதிப்பகம், கோவை
நூல் கிடைக்கும் இடம்: விஜயா பதிப்பகம், ட்வுன் ஹால், கோவை.
அனைவரும் வருக! அறிவியல் உண்மைகளைப் பருக!

இந்த ப்ளாக் ஸ்பாட்டைப் பார்த்து நிறைய அன்பர்கள் நூலை தபால் மூலம் பெறுவது எப்படி என்று தொலைபேசி மூலம் பல ஊர்களிலும் இருந்தும் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். அவர்களுக்காக சில விவரங்கள் இதோ:
SRI LALITHA PUBLICATIONS என்ற பெயரில் டிராஃட் அல்லது மணி ஆடர் அனுப்ப வேண்டிய முகவரி:
ஸ்ரீ லலிதா பப்ளிகேஷன்ஸ்
5/11, சிவகாமி நகர்
கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் அஞ்சல்
கோவை 641 007.
ரூ.95 நூல் விலையுடன் ரூ 25 கூரியர் கட்டணம் சேர்த்து ரூ120 மட்டும் அனுப்பவேண்டுகிறோம்.
100 பிரதிகள் வாங்க விரும்பும் அன்பர்களுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும் சிறப்புக்கழிவுகள் உண்டு.விவரங்களுக்கு 09842244674 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.





New Office Bearers for the year 2012-2013.

பண்பாட்டு ஆய்வு மையம்
(ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை)
5/11, சிவகாமி நகர், கோவை 641 007.

சுற்றறிக்கை

2012 – 2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

அன்புடையீர்,

வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளையின் சார்பாக இயங்கி வரும் கோவை பண்பாட்டு மையத்தின் 2012-2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்சியுடன் அறிவிக்கின்றோம். இப்புதிய நிர்வாக்குழு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பிலிருக்கும். இதுவரை பணியாற்றி விடை பெறும் நண்பர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக. புதிதாக பொறுப்பேற்கும் அன்பர்களை வணங்கி வரவேற்கின்றோம்.

2012-2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பின்வருமாறு:

தலைமை அறங்காவலர் : திருமதி.லீலாவதி சம்பத்குமார் அவர்கள்

இயக்குனர்: தவத்திரு.முனைவர் ஸ்ரீ ஜெகனாத சுவாமி

ஒருங்கிணைப்பாளர்: திரு.சு.கார்த்திகேயன், எம்.ஏ.எம்.ஃபில்.பிஎச்.டி.
பேராசிரியர், தத்துவம், சமயம் மற்றும் சமூகவியல் துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

முழுமை அறிவியல் துறை – தலைவர் : முனைவர் க.மணி, பேராசிரியர், பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி, கோவை.

தொல்லியல் துறை – தலைவர் : திரு.தி.லெ.சுபாஷ் சந்திர போஸ்கல்வெட்டு மற்றும் குறியீடுகள் ஆய்வாளர், திருச்சி

திருமுறைகள் ஆய்வுத்துறை:
திரு.சண்முக திருவரங்க யயாதி, விருத்தாச்சலம்.

யோகா, சிலம்பம் மற்றும் தமிழர் வீர விளையாட்டுத்துறை – தலைவர்: திரு. கணேஷ் பாபு, எம்.ஏ.எம்.ஃபில். கோவை.

இதழியல் மற்றும் ஊடகவியல் துறை – தலைவர்-
திரு.இரா.குமார், எம்.ஏ.எம்.ஃபில். சென்னை.


புதிய அஞ்சல் வழி மற்றும் நேரடி வகுப்புகள் மற்றும் ஆய்வுகள் மேற்காணும் துறைகளில் விரைவில் ஆரம்பம் ஆகின்றன. தங்கள் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
தவத்திரு.முனைவர்.ஸ்ரீ.ஜெகநாத சுவாமி.