Thursday, June 28, 2012
Thursday, June 21, 2012
Tuesday, June 19, 2012
மதுரைக் கிளை தொடக்க விழா அழைப்பிதழ்
பண்பாட்டு ஆய்வு மையம்
Centre for Cultural Studies - Madurai Chapter
மதுரைக் கிளை தொடக்க விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
பண்பாட்டு ஆய்வு மையத்தின் மதுரைக் கிளைத் தொடக்க விழாவிற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நாள்: 23.06.2012 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்
இடம்: 11, ரோஜா வீதி, தாமஸ் காலனி, பெத்தானிய புரம் மதுரை
16.
தலைமை :
பேராசிரியர் முனைவர்.அருள்தாஸ் அவர்கள்
துணை முதல்வர்,
தலைவர்,சமயம்,தத்துவம் மற்றும் சமூகவியல் துறை,
அமெரிக்கன் கல்லூரி மதுரை
கிளையைத் தொடங்கி வைத்து பேருரை ஆற்றுபவர்:
பேராசிரியர்.முனைவர். S. ஜெயப்பிரகாசம் அவர்கள்
மேநாள் தலைவர், சமயங்கள், தத்துவம் மற்றும் மனித நேயச்சிந்தனைப்புலம்
வாழ்த்துரை:
முனைவர்:
M.சுகுமாரன், தலைவர், தத்துவத்துறை, மதுரா கல்லூரி, மதுரை.
முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி, இயக்குனர்,பண்பாட்டு ஆய்வு மையம், கோவை.
அன்புடன் வரவேற்கும்,
S.கார்த்திகேயன்,M.A.M.Phil.Ph.D.
ஒருங்கிணைப்பாளர், பண்பாட்டு ஆய்வு மையம்,
கோவை மற்றும் மதுரைக் கிளை,
தொடர்புக்கு:
Mobiles: Madurai: 9655428844 Coimbatore: 9842244674
Subscribe to:
Posts (Atom)