பண்பாட்டு ஆய்வு மையம் வழங்கும்
தமிழில் அறிவியல்
சிறப்பு நிகழ்ச்சி
“ஹிக்ஸ் போஸான்” எனும் தெய்வீகத்துகள்
நிகழ்த்துபவர் முனைவர்.க.மணி அவர்கள், தலைவர், முழுமை அறிவியல் துறை, பண்பாட்டு ஆய்வு மையம், கோவை
பேராசிரியர் (பணி நிறைவு)
பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை
நாள் : 2 ஜூன் 2013 – மாலை 6.00 மணி
இடம்: திவ்யோதயா அரங்கம், இரயில் நிலையம் அருகில்
அனுமதி இலவசம்.
அன்புடன் அழைப்பது
பண்பாட்டு ஆய்வு மையம்
ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை
5/109, பெரிய தடாகம், கோவை 641 108.
For more details please contact Dr.K.Mani Mobile: 9944562192
Please send your name for registration by SMS to 9842244674.
Please be present before 5.300PM in the hall.